பிரதமர் ஆகும் தகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுலுக்கு இல்லை என்று சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே தெரிவித்துள்ளார் . ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது. தலை வருக்கான தகுதி ராகுலுக்கு இல்லை. மகாத்மாகாந்தி, நேரு

ஆகியோரின் சகாப்தம் முடிந்துவிட்டது. தற்போது அவர்கள்யாரும் இல்லை என்று கூறினார்.

Tags:

Leave a Reply