தேவேந்திர குல_கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன்,  இரவு 9 மணியளவில் அவரது வீட்டில் மூன்று பேர்கொண்ட மர்ம நபர்களால் வெட்டிகொல்லப்பட்டார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிர்பிரிந்தது.

பசுபதிபாண்டியனின் சொந்த_ஊர் தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்து நகர். இங்கு தான் கடந்த சில வருடங்களுக்கு_முன்பு குண்டுவீசியும், வெட்டியும் கொல்லபட்ட இவரது மனைவி ஜசீந்தா பாண்டியனின் உடல் அடக்கம் செய்யபட்டுள்ளது. பசுபதி பாண்டியனின் கொலையை தொடர்ந்து தென் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply