பாரதிய ஜனதாவின் உத்தரப் பிரதேச மாநில தேர்தல்பொறுப்பாளர் சஞ்சய் ஜோஷிக்கு கொலைமிரட்டல் விடுக்கபட்டுள்ளது.

சஞ்சய் ஜோஷி மத்திய உள் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் , தன்னை அடையாளம் தெரியாதநபர்கள் கொலைசெய்வதாக மிரட்டியுள்ளதாகவும் .உடனடியாக உ.பி யை விட்டு வெளியேறு,

இல்லையெனில் கொலைசெய்ய படுவாய் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் . மேலும் தனக்குதேவையான பாதுகாப்பை தரவேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

Leave a Reply