உபி தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள்\ பிரதமரும் பாஜக மூத்த தலை வருமான வாஜ்பாய் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தேர்தல்பிரசாரம் செய்ய உள்ளதாக மாநில பாஜக அறிவித்துள்ளது.

உபி.யில் பாஜக சார்பில் பிரசாரத்தில்_ஈடுபடும் தலைவர்களின்

பட்டியல் தேர்தல் ஆணையத்டம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கபட்டது. இந்த பட்டியலில் வாஜ்பாய் எல்கே.அத்வானி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நரேந்திர மோடி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

Leave a Reply