2ஜி ஊழல் வழக்கில் லூப்டெலிகாமின் ஐ.பி.கெய்தான் மற்றும் அவர் மனைவி கிரண் போன்றோரை நீதி மன்றத்தில் நேரில் ஆஜராககோரும் சம்மனை அவர்களது வீட்டுகேட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் புதன் கிழமை ஒட்டினர்.

சம்மனை தருவதற்காக கெய்தானின் வீட்டுக்குசென்றோம். இருப்பினும் சம்மனை பெறுவதற்கு யாரும் இல்லாததை தொடர்ந்து வீட்டின் கேட்டில் சம்மனை_ஒட்டினோம். இது வழக்கமான ஒன்றுதான் . சம்பந்தபட்டவர்கள் தலைமறைவாகிவிட்டார்கள் என அர்த்தம் கிடையாது என்று சிபிஐ செய்திதொடர்பாளர்” தாரிணி மிஸ்ரா கூறியுள்ளார் .

Leave a Reply