மேற்கு வங்காலத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த ஜார்கிராம் நடைபெற்ற விவேகானந்தரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு மம்தாபானர்ஜி தலைமை வகித்தார்.

அந்த_நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியின் முன்னிலையில் 4 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். பிறகு அவர் பேசியதாவது ;

மாவோயி ஸ்டுகளின் தாக்குதல் அதிகரித்தபிறகு , இதுவரைக்கும் வேறெந்த ஒரு முதல்வரோ, அமைச்சரோ ஜார்கிராமில் இரவு நேரத்தில் தங்கியதில்லை. ஒரு முறை இரவு நேரத்தில் இங்கே தங்கினேன் இங்கே உள்ள உண்மை நிலையை நேரடியாக பார்க்க விரும்பி 4 முறை வந்துள்ளேன்.

மாவோயிஸ்டுகளை கண்டு பயப்புடாதிர்கள் . என்னை கொல்ல விரும்பினால், சுடுங்கள், நான் யாரைபார்த்தும் பயப்படமாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:

Leave a Reply