பொங்கலுக்காக பயிரிடப்பட்டிருந்த பன்னீர் கரும்பு மற்றும் மஞ்சள் பயிர் புயலில் சேதமுற்றதால் இவைகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

சிதம்பரம் நகரில் ஒருகரும்பு ரூ.40க்கும் ஒரு மஞ்சள் கொத்து

ரூ.15-க்கும் விற்பனை செய்யபடுகிறது. கடந்த ஆண்டு பொங்கலன்று கரும்பு ரூ.10க்கும், மஞ்சள்கொத்து ரூ.5க்கும் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply