அதிமுகவில் இருந்து தனது குடும்பத்தினர் நீக்க பட்டதன் பின்னணிகுறித்த பரபரப்பு தகவல்களை தஞ்சாவூரில் தான் நடத்தயிருக்கும் பொங்கல் விழாவின் போது நடராஜன் வெளியிடுவார் என பரபரப்புதகவல் வெளியாகி உள்ளது.

தங்களது குடும்பத்துக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே என்ன_பிரச்சினை, எதற்காக தாங்கள் வெளியேற்றபட்டோம்

போன்ற பல தகவல்களை அம்பலப்படுத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது . இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது .

தாமரை டாக் ;அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் எதுவாக இருந்தாலும்  அது நல்ல விஷயம்தானே

Tags:

Leave a Reply