பாதிக்கும் அதகமான தற்போதைய சட்டமன்ற_உறுப்பினர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதர்க்கான வாய்ப்பை தருவதற்கு மாயாவதி மறுத்துவிட்டார் . ஏற்கெனவே எம்எல்ஏ,க்களாக உள்ள பலருக்கும் சீட் மறுக்கபட்டுவிட்டது. நூத்துக்கும் அதிகமான வேட்பாளர்களை மாயாவதி நிராகரித்துவிட்டார். அதில்

இந்நாள்_அமைச்சர்களும் அடக்கம். தற்போது மக்களிடையே ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை தொடர்ந்து முற்றிலும் புது முகங்களை முன்னிலைப்படுத்துவதற்கு பகுஜன் சமாஜ் கட்சி விரும்புகிறது தெரிகிறது

Tags:

Leave a Reply