அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் சார்லொட்டஸ்வில்லே என்ற நகரத்தின்_மேயராக இந்தியாவை சேர்ந்த சத்யேந்திரசிங் ஹூஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .

கடந்த 1960ம் ஆண்டில் இவர் அமெரிக்காவில் குடியேறினர்.

சார்லொட்டஸ்வில்லேவில் மொத்தம் 43000பேர் வசிக்கின்றனர்.

சிங் விர்ஜினியா பல்கலைகழகத்தில் பேராசியராக பணியாற்றுகிறார். அமெரிக்காவின் அதிபர்களாக_இருந்த ஜேம்ஸ் மேடிசன், தாமஸ் ஜெபர்சன் மற்றும் ஜேம்ஸ்மன்றோ போன்றோர் இந்தநகரை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply