சர்ச்சைக்கு உரிய செய்திகளை நீக்காவிட்டால் நடவடிக்கைகளை எதிர் கொள்ளவதற்கு தயாராகவேண்டும் என கூகுள், பேஸ்புக் இணைய தளங்களுக்கு பிரஸ்கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜூ எச்சரிக்கை_விடுத்துள்ளார்.

கூகுள், பேஸ்புக் இணைய தளங்களில் சர்ச்சைகுரிய கருத்துக்கள் இடம் பெற்றதை கண்டறிந்தேன். அவைகள்

சமூக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை நீக்காவிடில் நடவடிக்கையை எதிர் கொள்ள தயாராகவேண்டும் என எச்சரித்தார்.

Tags:

Leave a Reply