குஜராத் முதல்வர் நரேந்திரமோடி  கோத்ராவில் நல்லிணக்கத்தை வலியுறுத்தி உண்ணாவிரதமிருந்து வருகிறார்.

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திரமோடி மாநிலமெங்கும் பல கட்டங்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக  குஜராத்தின் கோத்ரா நகரில் உண்ணாவிரதத்தை தொடங்கினர் . அவருடன் பல்லாயிர கணக்கானவர்கள் உண்ணாவிரதம்_இருந்து வருகின்றனர்.

Tags:

Leave a Reply