தமிழ்நாடு அரசு பணியாளர்_தேர்வாணைய தலைவராக இருந்த செல்லமுத்து மீது லஞ்சபுகார் வந்ததைதொடர்ந்து அவரது வீடு மற்றும் தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளிலும் லஞ்ச_ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர் .

இந்நிலையில் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது தமிழ்நாடு அரசு_பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக முன்னாள்_போலீஸ் டிஜிபி ஆர்.நடராஜ் நியமிக்கபட்டுள்ளார்.

Leave a Reply