உ.பி யில் அரசியல் பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சி மதவாத அரசியலை நடத்தி மதவாத கருத்துக்களை விதைத்து நாட்டை பிளவு படுத்துவதாக உமா பாரதி கூறியுள்ளார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர், உத்திரப் பிரதேச தேர்தலில்

சிறுபான்மை யினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் காங்கிரஸ் மத அரசியலை நடத்துகிறது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் முஸ்லிம்களுக்கு துரோகம் செய்துவிட்டன. காங்கிரஸ் மதவாத அரசியலை நடத்தி வருவதாக கண்டனம் தெரிவித்தார்

Leave a Reply