சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதனின் மகனான மகாதேவ னின் வீட்டில் போலீஸார் திடீர்ரெய்டு நடத்தி வருகின்றனர்.

இவர் ஒரு காலத்தில் போயஸ்தோட்டத்தில் சர்வ அதிகாரத்துடன் தனது வலம் வந்தவர் மகாதேவன்.பிறகு ஜெயலலிதாவால் ஓரம் கட்டபட்டு

ஒரேயடியாக விரட்டியடிக்க பட்டார் தஞ்சாவூரில் வசித்துவரும் மகாதேவனுக்கு சொந்தமாக பஸ்கள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன .

தற்போது கட்சியி லிருந்து நீக்கபட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் ஏதேனும் முக்கிய அரசு ஆவணங்கள் இருக்கிறதா என்பதை கண்டறியவே இந்தசோதனை நடந்துள்ளதாக ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன

Leave a Reply