குடியரசு தினத்தை_முன்னிட்டு தில்லி ராஜ் பாத்தில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் தேசியகொடியை ஏற்றி வைத்தார். பிறகு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக_தாய்லாந்து பிரதமர்

யிங்லக்_ஷினவத்ரா கலந்து கொண்டார்.குடியரசு தின விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங் அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி_செலுத்தினார். சரியாக 10மணிக்கு பிரதீபா பாட்டீல் தேசியகொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

Tags:

Leave a Reply