தமிழக அமைச்சரவையிலிருந்து 2அமைச்சர்கள் திடீர் என நீக்கபட்டுள்ளனர். ஒருவருக்கு அமைச்சரவை பொறுப்பு மாற்றபட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் பள்ளி கல்வி மற்றும் விளையாட்டு

இளைஞர்_நலன் துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி மற்றும் வருவாய் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர் .

Tags:

Leave a Reply