வாக்களிப்பதை கட்டாயமாக்க_வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தி யுள்ளார். வாக்களிப்பதை கட்டாயமாக்குவது ஒன்றும் முடியாதகாரியம் அல்ல என அவர் கூறினார்.

அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை தேர்தல்_ஆணையம்

உறுதி செய்ய வேண்டும் இப்போது கல்வி என்பது அடிப்படை உரிமையாகி யுள்ள நிலையில், வாக்களிப்பதையும் குடிமக்களின் அடிப்படை_பொறுப்பாக்க வேண்டும் என்று தெரிவித்தார் .

Leave a Reply