சென்னை பாரிமுனையில் இருக்கும் புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் இந்தி ஆசிரியை உமாமகேஸ்வரியை அந்த பள்ளியில் 9 வகுப்பு படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் இன்று_காலை வகுப்பறையிலேயே கழுத்தை அறுத்து கொலைசெய்தான்.

தன்னை பற்றி பெற்றோரிடம் புகார் தெரிவித்ததாலும் , மதிப்பெண் போடுவதில் உருவான பிரச்னையாலும் அவரை குத்திகொன்றதாக இர்பான் கூறினான் .ஆசிரியை கொலைசெய்யப்பட்டதை தொடர்ந்து அந்தபள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும்_பரபரப்பு நிலவுகிறது.

Tags:

Leave a Reply