2014 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர்களில் நரேந்திர மோடியும் ஒருவர் என்று கட்சியின் தலைவர் நிதி ன் கட்காரி தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் , குஜராத் வன்முறையின்

போது குல்பர்க் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுகுழு தனது இறுதி அறிக்கையில் இந்த_விவகாரத்தில் மோடியின் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. மோடியின் மீது தவறில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அது எங்கள் கருத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். 2014தேர்தலில் எங்களது பிரதமர்_வேட்பாளர்களில் மோடியும் ஒருவராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply