இங்கிலாந்தின் கிழக்கு மிட்லாண்ட் நாட்டிங்ஹாம் பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயம் துர்க்கை அம்மன் கோயிலாக மாற்றம் அடைந்துள்ளது . இந்த பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் கோயில் திட்ட குழு நிர்வாகிகள் கோயிலை கட்டி வருகின்றனர்.

இந்த ஆலயம் வரும் ஏப்ரல் மாதம் 8ம் தேதி திறக்கபடுகிறது. இது இந்து

மதத்திற்கு ஒரு சிறந்த மைல்கல் என்று கருதபடுகிறது

Tags:

Leave a Reply