யுரேனியம் செறிவூட்டும் பணிகளில் தங்களது நாடு அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்த_காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து , உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது ஈரான்.

உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்க்கு மத்தியில் தலைநகர் டெஹ்ரான் அருகே பூமிக்கடியில் மிக பாதுகாப்பான முறையில், அணு ஆயுதங்கள்

தயாரிப்பதற்கு உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியைஈரான் நடத்தி_வந்தது.

இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணிகளில் தங்களது நாடு அடைந்துள்ள முன்னேற்றம்_குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன் படும் யுரேனிய_பிளேட்டுகளை பொருத்தும் காட்சி களையும் ஈரான் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளது. ஈரானின் இந்தசெயல் உலகநாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

{qtube vid:=OlT5-98Rmr4}

Leave a Reply