நில பறிப்பு வழக்கில் சசிகலா கணவர் நடராஜனின் மீது விசாரணை மேற்க்கொள்ள அவரை போலீஸார் அழைத்து சென்றனர். நடராஜனின் வீட்டுக்கு வந்த காவல்துறையினர் , விசாரணைக்காக அவரை அழைத்துசென்றனர்.

தஞ்சாவூரை சேர்ந்த ராமலிங்கம் தஞ்சாவூர் காவல்துறையிடம் தந்த

புகாரில், தஞ்சையில் முக்கிய இடத்தில் இருக்கும் தனக்குசொந்தமான 15 ஆயிரம் சதுர_அடி நிலத்தை நடராஜனின் தூண்டுதலின்பேரில் சிலர் ஆக்கிரமித்து_கொண்டனர் , அந்த இடத்தை திருப்பி கேட்ட போது நடராஜனுடன் சேர்ந்து சிலர் தமக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக புகார் கொடுத்துள்ளார்..இந்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., அமல்ராஜின் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதற்காக நடராஜனை அழைத்து சென்றனர்.

Tags:

Leave a Reply