மகாராஷ்டிராவில் மும்பை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், சிவசேனா – பாரதிய ஜனதா , கூட்டணி மீண்டும் கைப் பற்றியுள்ளது.

சிவசேனா – பாரதிய ஜனதா கூட்டணி தனி பெரும்பான்மை பெறாவிட்டாலும், சுயேச்சை களின் ஆதரவுடன் மீண்டும்_நிர்வகிக்க

உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 227 வார்டுகளில், இந்த_கூட்டணி 107 இடங்களை கைப்பற்றியுள்ளது .

தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணிக்கு 67 இடங்களையும் , மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.,) 27 இடங்களையும், சுயேச்சைகள் 26 இடங்களையும் கைப்பற்றியுள்ளன

Leave a Reply