சிறுபான்மை ஓட்டுக்கள் பாதிக்கபடும் என்ற அச்சத்தினால் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு அ.தி.மு.க., ஒத்துழைக்க மறுக்கிறது,” என்று , பா.ஜ.,பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டயுள்ளர் .

மேலும் அவர் தெரிவித்ததாவது; தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துகொண்டே வருகிறது. மின்உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஆட்சி ஏற்று , “நூறு நாட்களில் மின்வெட்டு சரிசெயப்படும்

,’ என தெரிவித்தார் முதல்வர் . ஆனால், 6 மாதங்கள் ஆகியும் மின்வெட்டை தடுத்துநிறுத்த முடியவில்லை.

ஒரு சிறியகுழு எதிர்க்கிறது என்ற காரணத்திற்காக கூடங்குளம் அணுமின்_நிலையம் செயல்பட, அ.தி.மு.க, அரசு ஒத்துழைப்பதற்கு மறுக்கிறது. சிறுபான்மை ஒட்டுகள் பறிபோகும் எனும் அச்ச்மே காரணம். இதற்காக குழு அமைப்பது என்பது கால தாமதபடுத்தும் முயற்சி. முன்னாள்_ஜனாதிபதி அப்துல் கலாமை_விட சிறந்த விஞ்ஞானிகள் இருக்கமுடியாது.

அதிகரித்து வரும் மின்வெட்டை கண்டித்து பிப். 24ல் நடக்கவிருந்த டார்ச்லைட், அரிக்கேன்_போராட்டம், பிப்., 27 மாலை_நடக்கும். என்று தெரிவித்தார்

Leave a Reply