சங்கரன்கோவில்(தனி) தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது . தேர்தல் களத்தில் இதுவரை அதிமுக, திமுக,மதிமுக, தேமுதிக, போன்ற கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பாஜகவும் தனது வேட்பாளரை

விரைவில் அறிவிக்கபோவதாக தெரிவித்துள்ளது. வேட்புமனுகளை வரும் பிப்.29 வரை தாக்கல்செய்யலாம். மார்ச் 18ல் ஓட்டு பதிவு நடைபெறுகிறது.

Tags:

Leave a Reply