ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் இருக்கும் சைபராபாத் பகுதியில் வித்யாரன்யா_பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் சமீபத்தில் கட்டிடம்_கட்ட குழி தோண்டிய போது நிஜாம் மன்னர்கால பாதாளஅறை ஒன்று கண்டுபிடிக்க பட்டது.

இதையறிந்ததும் தொல் பொருள் துறையினர் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர் .
அதன்படி தற்போது பொக்லை னின் மூலம் பாதாள அறைகளை தோண்டி ஆய்வு செய்து வருகின்றனர் . பொதுவாக நிஜாம் மன்னர்கள் பாதாள அறைகளில் தான் தங்க நகைகளை வைத்திருபார்கள் . எனவே இதில் அதிகளவில் புதையல் இருக்கலாம் என்று நம்பபடுகிறது .

புதையல் பற்றிய தகவல் வெளியானதும் ஏராளமான பொது மக்கள் அங்கு_திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்கு அங்கு போலீசார் வரவழைக்கபட்டடுள்ளனர் .

Tags:

Leave a Reply