தமிழகத்தில் வங்கிகொள்ளையர்களை போலீஸார் சுட்டு கொன்ற சம்பவம் தொடர்பாக விசாரித்து, தகவல்களை தருமாறு பிகார் டிஜிபி க்கும், உள்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்தசம்பவம் தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாரிடம்

செய்தியாளர்கள் வெள்ளிகிழமை கேள்விகேட்டனர். முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்ததாவது : இந்தசம்பவம் குறித்து முழுவிவரங்களை தருமாறு டிஜிபி-க்கும், உள்துறை அதிகாரிகளிடமும் கேட்டுள்ளேன். அவர்கள் தரும் அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply