குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, முதல்வர் நரேந்தி மோடியை குற்றவாளி என்று அறிவித்துள்ள காங்கிரஸ் , ராம்லீலா மைதானத்தில், யோகாகுரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் மீதான அடக்கு முறையில் உள் துறை அமைச்சர்

சிதம்பரம் யார் என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார் .

இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவித்ததாவது , ராம்லீலா மைதானத்தில் நடந்த சம்பவத்திற்கு உள் துறை அமைச்சர் சிதம்பரம் பொறுப்பு_இல்லை என கூறும் காங்கிரஸ், குஜராத்தில் நடந்த கலவரங்களுக்கு_மட்டும் முதல்வர் நரேந்திரமோடியை பொறுப்பாளி என கூறுகிறது. இது, எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply