கூடங்குளத்தில் நடைபெற்று வரும் போராட்டம் வெளிநாட்டு நிதிஉதவியுடன் நடந்து வருகிறது என பெரும்பாலும் வேட்டவேளிச்சமஹா தெரிந்திருந்தாலும் போராட்ட களத்தின் முக்கிய_பிரமுகரான உதயக்குமார் இதனை மறுத்துவந்தார். ஆனால்

இதனை நிருபிக்கும் வகையில் நாகர்கோவிலில் தங்கி இருந்த ஜெர்மன் நாட்டை_சேர்ந்தவரை கண்டுபிடித்து அவரை நாடுகடத்தியுள்ளனர்.

நாகர்கோவில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த தகவலை கண்டுபிடித்த கியூ., பிரிவு போலீஸ் உயர் அதிகாகள் அவரது நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர் . இந்த விடுதியில் கடந்த 12ம் தேதிலிருந்து தங்கியிருந்துள்ளார். இவர் கூடங்குள போராட்டகாரர்களை அடிக்கடி சந்திப்பதும், இவர்களுடன் தொலைபேசியில் பல மணிநேரம் பேசுவதுமாக இருந்துள்ளார். பலநாட்கள் கண்காணித்து தொடர்பை உறுதிசெய்தனர். இதனை தொடர்ந்து விடுதிக்குசென்று சோதனை மேற்கொண்டனர் . பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லுமாறு நாடுகடத்தினர்.

Tags:

Leave a Reply