ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொழிலாளர் விரோதகொள்கையை கண்டித்து இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. மேற்குவங்கத்தில்நாடு முழுவதும் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் குறைந்த அளவே

இயக்கப்படுகிறது. பஸ்கள், டாக்ஸிகள், மெட்ரோ ரயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முழு_ஆதரவு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:

Leave a Reply