காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திய கிரிக்கெட்_அணியின் முன்னாள் கேட்பன் அசாரூதின் செக் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளி வரமுடியாத கைதுவாரண்டை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது,

கடந்த 2006ஆம் ஆண்டு சஞ்சய்சோலங்கி என்பவருக்கு தந்த1.5

கோடிக்கான காசோலை, வங்கியில் பணம் இல்லாததால் திருப்பி அனுப்பபட்டது.

இதைதொடர்ந்து அசாரூதின் மீது செக்மோசடி வழக்கு தொடரபட்டு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதி மன்றத்தில் நடை பெற்று வந்தது. இந் நிலையில் அசாரூதினுக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத கைதுவாரண்டை டெல்லி_நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதைதொடர்ந்து அவர் எந்தநேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என தெரிகிறது .

Tags:

Leave a Reply