ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணியின் அலுவலகத்தில் ஒட்டு கேட்கபட்டதாக எழுந்த_புகாரை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது இது குறித்து ராணுவ அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-

ராணுவ மந்தியின் அலுவலகத்திலும், அந்த அலுவலகம் அமைந்திருக்கும் தெற்குபிளாக் கட்டிடத்தில் உள்ள இதர_அலுவலகங்களிலும் வழக்கமான சோதனைகள் தான் நடத்தபட்டது. இந்தசோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply