சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை உயர்வுக்கு சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகலே  காரணம் என அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சுமத்தியுள்ளார்  .

இந்திய, சீனாவில்  கார்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்திய, சீன மக்கள் அமெரிக்கர்களை போல கார்களை

வாங்க தொடங்கிவிட்டனர் . எனவேதான்  எண்ணெய் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply