விளாடிமிர் புதின் ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்றார். ஐக்கிய ரஷ்ய கட்சியில் அதிபர் வேட்பளராக போட்டியிட்டார் விளாடிமிர் புதின்.

அவர் ஏற்கெனவே அதிபராக தேர்ந்தெடுக்கபட்டவர் தான். ரஷ்ய சட்டப் படி ஒருவர் மூன்றாவது முறையாக அதிபராக முடியாது .

எனவே சென்றமுறை அதிபராக தேர்வான புதின், தமது நம்பிக்கைகுரிய மெத்வ தேவை அதிபராக்கி, தாம் பிரதமராக பதவிவகித்தார். இந்தமுறை நடைபெற்ற தேர்தலில் அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கபட்டது. இதனால் மூன்றாவது முறையாக அதிபராக தேர்வாகி சாதனை படைதுள்ளார்.

Leave a Reply