5 மாநில சட்ட சபை தேர்தல்-தோல்வியால், காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. இனி மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிகார_மையமாக செயல்பட முடியாத நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளபட்டுள்ளது என்று பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும், பாரதிய .ஜனதா மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; பாராளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல்வரும் என கருதுகிறோம். 2014ம் ஆண்டு நடக்கவேண்டிய பாராளுமன்ற தேர்தல், அதற்க்கு முன்பே எப்போது வேண்டு மானாலும் வந்து_விடலாம். நாங்கள் திடீர்_தேர்தல் நடத்தும் சூழ்நிலைக்கு நாட்டை தள்ளமாட்டோம். இருப்பினும் தேர்தல் வந்தால் அதை_சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என்று கருத்து தெரிவித்துள்ளார் .

Tags:

Leave a Reply