அரசுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததை தொடர்ந்து அரியானாவில் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிகொள்வதாக தெரிவித்துள்ளனர் .

அரியானாவில் சிறுபான்மையினராக இருக்கும் ஜாட் சமூகத்தை சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தபட்ட பிரிவின் கீழ்

கல்வி_வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கடந்த மூன்று வாரங்களாக_பலகட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் ஜாட் சமூக பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிற்பட்டோர் கமிஷ னின் பரிந்துரையின் கீழ் இட ஒதுக்கீடு தரப்படும் என உறுதி தந்ததை தொடர்ந்து போராட்டத்தை_கைவிடுவதாக கூறியுள்ளனர் .

Tags:

Leave a Reply