குடியரசு தலைவரின் உரையில் புதிதாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்ட தொடரில் உரையாற்றி பட்ஜெட் கூட்டத் தொடரை குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் தொடங்கி வைத்து பேசினார் . அவரது பேச்சில் புதிய_அறிவிப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள

பாரதிய ஜனதா, இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply