மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி 2012 – 2013ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் புதன்கிழமை தாக்கல் செய்தார் , இதில் பயணிகள் கட்டணம் கிமீ,.க்கு 2 காசிலிருந்து 30 காசு வரை அதிகரிக்கபட்டுள்ளது.

ரயில்வே துறை நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் , கட்டண உயர்வை

கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை என அவர் தெரிவித்துள்ளார் . இந்தகட்டண உயர்வால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். எரிபொருள் போன்ற பல்வேறு செலவுகள் அதிகரித்திருப்பதால் , வேறு வழியின்றி கட்டணத்தை உயர்த்த வேண்டியதாகியுள்ளது என்றார் தினேஷ் திரிவேதி.

Leave a Reply