உ. பி,. முதல்வராக சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ் இன்று (வியாழக்கிழமை) பதவியேற்கிறார் . இந்த பதவியேற்பு விழா லக்னெüவில் நடைபெறுகிறது . இதற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அகிலேஷ்க்கு மாநில ஆளுநர் பிஎல்.ஜோஷி பதவி பிரமாணத்தையும், ரகசியகாப்பு

பிரமாணத்தையும் செய்துவைக்கிறார் .

Leave a Reply