பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதன் காரணமாக மமதா பானர்ஜியின் கடும் எதிர்புக்கு ஆழான மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதிக்கு பதில் முகுல் ராய் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை தொடர்ந்து புதிய ரயில்வே அமைச்சராக திரினமூல் காங்கிரசை சேர்ந்த பதவியேற்கவுள்ளார்.

தற்போது ராஜ்யசபா எம்பி.,யாக இருக்கும் முகுல் ராய் மமதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசி. ஏற்கனவே ரயில்வே இணை_அமைச்சராக இருந்தபோதுதான் குவஹாத்தியில், இருபெரும் ரயில் விபத்துக்கள் ஏற்பட்டன. இவர் கப்பல் துறை இணை அமைச்சராக இருந்த போது டெல்லியைவிட கொல்கத்தாவில் தான் முக்கால்வாசி நேரம் குடியிருந்தார் என்று சொல்வார்கள் இதெல்லாம் இவருக்குரிய தகுதி என்று மமதா பானர்ஜி நினைக்கிரரி என்னவோ .

Leave a Reply