இலங்கை அரசு கச்சத்தீவில் நிரந்தரமாக கடற்படை தளத்தை அமைத்திருப்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் ஊடகசெய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2009ம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை

தளத்தை அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குபகுதியில் மேட்டுநிலப்பரப்பில் சீன அரசால் வழங்கப்பட்ட டெண்ட் கொட்டகைகளினால் நிரந்தரமான கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பதாக வீரகேசரி நாளேடு தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply