உலக தமிழர்களும், பல கட்சி தலைவர்களும் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தினமும் புது புது போராட்டங்களை நடத்திவரும் இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர்_விரோத நடவடிக்கைக்காக மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு பத்திரிகை சிறந்த_சர்வதேச இளைஞன் என்ற விருதினை சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் மகன் நமல்

ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வழங்குகிறதாம் இந்த விழாவை_நடத்த மத்திய அரசு அனுமதிதந்ததோடு அல்லாமல் அவருக்கு இஸட் பாதுகாப்பும் தரப்படுகிறதாம் .

அப்பாவி மக்களை கொன்ற கூட்டத்துக்கு சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை கொடூரமான சிந்தனை , நம் பாரத தேசத்து மக்களின் உணர்வுகளை புரிந்து மதிக்க தெரியாத கூட்டம் இந்த தேசத்தை ஆள்வதன் விளைவே இது

Leave a Reply