சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மிகஅமைதியாக நடந்துமுடிந்தது. கிட்டத்தட்ட 78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது .

இந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க.ம.தி.மு.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்

. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறு விறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் பெரும்_ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

Leave a Reply