மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிக்க போவதில்லை என மேற்கு வங்க முதல் வர் , மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கடந்த முறை மேற்கு வங்கத்தில் மாநிலங்களவை தேர்தல் நடை பெற்றபோது காங்கிரஸூக்கு ஒரு_உறுப்பினர் பதவியை திரிணமூல் காங்கிரஸ் தந்தது .

அதைபோன்று இந்தமுறையும் திரிணமூல் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரை பெறலாம் என காங்கிரஸ் கனவுகாண்டது . இந்நிலையில் மேற்கு வங்கத்தில் காலியாகும் 5 மாநிலங்களவை_உறுப்பினர் பதவிகளில் 4 இடங்களில் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி காங்கிரஸýக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் மம்தா. மீதமிருக்கும் ஓர் இடத்தை 61 எம்எல்ஏ.க்களை கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கூட்டணி பெறும்.

Leave a Reply