கூடங்குளம் அணு மின்நிலையத்தால் பாதிப்பு எதுவும் இல்லை . எனவே இதை உடனடியாக_செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்,

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; அமைச்சரவை கூட்டத்தின்

முடிவிற்கிணங்க, கூடங்குளத்தில் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளபடும். அணு மின் நிலைய பணிகளை மீண்டும் மேற்கொள்வது என்ற தமிழக_அரசின் இந்த முடிவுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். .

Leave a Reply