நல்ல ரயில்வே பட்ஜெட்டை தந்த அமைச்சர் தினேஷ் திரிவேதி அமைச் சரவையிலிருந்து விலகுவது வருத்தம் தருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது தினேஷ் திரிவேதி ஒரு நல்ல ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்செய்திருந்தார். அவர்

அமைச்சரவையிலிருந்து விலகுவது வருத்தத்தை தருகிறது . நாம் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி_வருகிறோம். அனைத்து விஷயங்களிலும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியம், மாறுபட்ட கருத்துக்களோடு ஒரு கூட்டணி அரசாங்கத்தை செயல்படுவது என்பது கடினமானது என தெரிவித்தார் ஆக மொத்தத்தில் பிரதமரின் கையில் ஒன்றும் இல்லை என்று தெரிகிறது

Tags:

Leave a Reply