ரயில் கட்டணம் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தியதற்காக,தாம் தூம் என்று தாண்டிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தனது மாநிலத்தில், பால் , மின்சாரம் ஆகியவற்றின் கட்டணங்களை சத்தமில்லாமல் கடுமையாக உயர்த்தியுள்ளார்.

சாதாரண மக்களின் நன்மைக்காக தான் போராதுவதாக கூறும் மம்தா, தனது மாநிலத்தில், மின்சாரம், பால் போன்றவற்றின்

கட்டணங்களை கணிசமாக உயர்த்தி உள்ளார். கடந்த பத்து மாதங்களில் மட்டும்,மூன்று முறை மின்சார கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 29 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளார் . பால் கட்டணமும், லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது

Leave a Reply