பிகாரிலிருந்து மாநிலங்களவைக்கு பாஜகவின் பொதுசெயலாளர்கள் ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட ஆறு பேர் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கபட்டது.

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் வசிஷ்ட நாராயண்சிங், மகேந்திர

பிரசாத், அலி அன்வர் அன்சாரி, அனில்குமார் சாஹ்னி ஆகியோர் மற்ற நான்கு பேர்.இதை அடுத்து 6 இடங்களுக்குப் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

Leave a Reply