ஐ. நா. சபையின் உறுப்பினர்கள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதிக்கபட மாட்டார்கள் என இலங்கை அரசு தடை விதித்து தனது திமிர்த்தனத்தை மீண்டும் காட்டியுள்ளது .

மேலும், மனித உரிமைகள் ஆணை குழுவின் ஆணையாளர் நவ நீதம் பிள்ளை மட்டும் இலங்கை வர அனுமதக்க படும் என்று

அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து , மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளருடன், ஐ நா. சபை அதிகாரிகள் சிலர் இலங்கைக்குவர தீர்மானித்திருந்தனர் இந்நிலையில் இலங்கை அரசு இவ்வாறு கூறியுள்ளது .

Leave a Reply